Monday, February 22, 2010

களைந்து விட்ட கனவுகள்

கனவுகளே கனவுகளே
கலைத்து விடுங்கள்
கழுவி கொள்கிறேன் - நான்
என் கண்களை கண்ணீர் வழியாகா...